சந்தானபரம்பரை
sandhaanaparamparai
சந்தான குரவரான சைவாசாரிய பரம்பரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெய்கண்டதேவர் முதல்வராகச் சைவசித்தாந்தத்தை உபதேசித்துவந்த சைவாசாரிய பரம்பரை. The line of succession of šaiva ācāryas who promulgated the šaiva siddhānta philosophy, Meykaṇṭa-tēvar being regarded as the first among them;
Tamil Lexicon
cantāṉa-paramparai,
n. id. +.
The line of succession of šaiva ācāryas who promulgated the šaiva siddhānta philosophy, Meykaṇṭa-tēvar being regarded as the first among them;
மெய்கண்டதேவர் முதல்வராகச் சைவசித்தாந்தத்தை உபதேசித்துவந்த சைவாசாரிய பரம்பரை.
DSAL