காந்தர்ப்பம்
kaandharppam
காந்தருவம் ; கந்தருவர் அம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காந்தர்ப்பமென்பதுண்டால் ... மறைகளே வகுத்த கூட்டம் (கம்பரா. சூர்ப்பண. 54). 1. See காந்தருவம். கந்தருவாஸ்திரம். 2. Arrows of the Gandharvas ;
Tamil Lexicon
kāntarppam
n. gāndharva.
1. See காந்தருவம்.
காந்தர்ப்பமென்பதுண்டால் ... மறைகளே வகுத்த கூட்டம் (கம்பரா. சூர்ப்பண. 54).
2. Arrows of the Gandharvas ;
கந்தருவாஸ்திரம்.
DSAL