Tamil Dictionary 🔍

சந்தமாமா

sandhamaamaa


சந்திரன் ; கூத்தில் கோமாளி தன்னோடு பேசுபவரைக் குறித்தற்கு கூறுஞ் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரன். Nurs. 1. Uncle moon; தாசிகள் தங்கள் தொழிலுக்கு உதவியாயிருப்பவனைக் குறிக்கும் சொல். 2. A term used by dancing girls in addressing the pimp who helps them in their profession; கூத்திற் கோமாளி தன்னோடு பேசும் வரை விளித்தற்குக் கூறும் சொல். 3. (Drama.) A term used by clown on stage in addressing a person with shom he converses;

Tamil Lexicon


s. moon; 2. the primp who helps dancing girls in their profession; the way in which the dancinggirls address him.

J.P. Fabricius Dictionary


, [cntmāmā] ''s.'' Uncle-moon, ''children's talk, used in dramatic language;'' [''ex Chanda,'' the moon.] ''(c.)''

Miron Winslow


canta-māmā,
n. canda+. [ T. tcandamāma, K. candamāma.]
1. Uncle moon;
சந்திரன். Nurs.

2. A term used by dancing girls in addressing the pimp who helps them in their profession;
தாசிகள் தங்கள் தொழிலுக்கு உதவியாயிருப்பவனைக் குறிக்கும் சொல்.

3. (Drama.) A term used by clown on stage in addressing a person with shom he converses;
கூத்திற் கோமாளி தன்னோடு பேசும் வரை விளித்தற்குக் கூறும் சொல்.

DSAL


சந்தமாமா - ஒப்புமை - Similar