சந்தப்பாணம்
sandhappaanam
புண்கட்டிக்கு இடும் ஒரு கலவை மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்கட்டிக்கு இடும் ஒருவகைக் கூட்டு மருந்து. (J.) A kind of salve applied to boils or tumours;
Tamil Lexicon
, [cantappāṇam] ''s.'' [''prov. vul.'' but cor rectly சந்தர்ப்பணம், from ''Sa. Santarpan'a,'' emollient, soothing.] A kind of salve ap plied to boils or tumors, ஓர்மருந்துச்சேர்வை.
Miron Winslow
cantappāṇam,
n. prob. sandarbhaṇa.
A kind of salve applied to boils or tumours;
புண்கட்டிக்கு இடும் ஒருவகைக் கூட்டு மருந்து. (J.)
DSAL