சந்தப்பா
sandhappaa
நான்கெழுத்து முதல் இருபத்தாறெழுத்து வரையுள்ள அடிகள் நான்கு கொண்ட பாவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சந்தப்பாட்டு. சந்தப்பா விருத்தப்பா கலிப்பா வெண்பா (தனிப்பா.ii, 239, 564).
Tamil Lexicon
சந்தப்பாட்டு, சந்தம், s. a stanza of 4 lines with 4 to 26 syllables in a line.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A kind of verse in which twenty-six letters make a stanza of four lines, ஓர்விதப்பா.
Miron Winslow
canta-p-pā,
n. சந்தம்2+.
See சந்தப்பாட்டு. சந்தப்பா விருத்தப்பா கலிப்பா வெண்பா (தனிப்பா.ii, 239, 564).
.
DSAL