Tamil Dictionary 🔍

சத்தப்பிரமாணம்

sathappiramaanam


ஆகமப் பிரமாணம் , ஆப்தவசனமான வேதம் முதலியவற்றைக் கொண்டு அறியும் வித்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆப்தவசனமான வேதமுதலியவற்றைக் கொண்டு அறியும் அளவை. Verbal authority; revelation or scripture, as a means of acquiring correct knowledge;

Tamil Lexicon


, ''s.'' Inspired sayings, as one of the eight laws ascertaining truth, See பிரமாணம்.

Miron Winslow


catta-p-piramāṇam,
n. šabda-pramāṇa.
Verbal authority; revelation or scripture, as a means of acquiring correct knowledge;
ஆப்தவசனமான வேதமுதலியவற்றைக் கொண்டு அறியும் அளவை.

DSAL


சத்தப்பிரமாணம் - ஒப்புமை - Similar