சந்தனநலங்கு
sandhananalangku
கலியாணத்துக்கு முன்னால் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் அவரவர்களுடைய வீடுகளில் அரைத்த சந்தனம் முதலியவற்றால் பூசி நலங்குவைக்கின்ற சடங்கு. Madr. A ceremony before marriage in which nalaṅku is performed in the respective houses of the bride and bridegroom;
Tamil Lexicon
cantaṉa-nalaṅku
n. சந்தனம்+.
A ceremony before marriage in which nalaṅku is performed in the respective houses of the bride and bridegroom;
கலியாணத்துக்கு முன்னால் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் அவரவர்களுடைய வீடுகளில் அரைத்த சந்தனம் முதலியவற்றால் பூசி நலங்குவைக்கின்ற சடங்கு. Madr.
DSAL