சந்தத்தாண்டகம்
sandhathaandakam
சந்தவடியும் தாண்டகவடியும விரவி ஓசைகொண்டு வருஞ் செய்யுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தவடியும் தாண்டகவடியும் விரவி ஓசை கொண்டு வருஞ் செய்யுள். (யாப். வி. 94, பக். 455.) A kind of rhythmic tāṇṭakam verse;
Tamil Lexicon
canta-t-tāṇṭakam,
n. சந்தம்2+.
A kind of rhythmic tāṇṭakam verse;
சந்தவடியும் தாண்டகவடியும் விரவி ஓசை கொண்டு வருஞ் செய்யுள். (யாப். வி. 94, பக். 455.)
DSAL