சந்தடி
sandhati
இரைச்சல் ; ஆரவாரம் ; கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரைச்சல். ஊரிலே சந்தடியடங்கவில்லை. 1. Bustle, stir, clamour, tumult, uproar; கூட்டம். மாதர் சந்தடியில் (குற்றா. குற. 20). 2. Dense crowd of people, throng ;
Tamil Lexicon
s. a crowd of people; 2. noise, stir, bustle, இரைச்சல். சந்தடிபண்ண, to make a noise. சந்தடியாக, to grow turbulent or noisy.
J.P. Fabricius Dictionary
, [cntṭi] ''s.'' [''from Sa. Sand'ha,'' joining.] Thick crowding of people going and com ing, a throng, mob, சனத்திரள். 2. Bustle, stir, clamor, tumultuousness, confused noise, hubbub, uproar, இரைச்சல். ''(c.)'' கலியாணச் சந்தடியிலே தாலிகட்ட மறந்தாப்போல். As if one had forgotten, in the bustle of the wedding, to tie the tali-badge; i. e. lost sight of the main point. சந்தடிகலைகின்றது. The crowd us dispersed. சந்தடியடங்குகின்றது. The noise abates.
Miron Winslow
cantaṭi,
n. T. sandadi.
1. Bustle, stir, clamour, tumult, uproar;
இரைச்சல். ஊரிலே சந்தடியடங்கவில்லை.
2. Dense crowd of people, throng ;
கூட்டம். மாதர் சந்தடியில் (குற்றா. குற. 20).
DSAL