Tamil Dictionary 🔍

சந்தவடி

sandhavati


நான்கு முதல் இருபத்தாறு வரையுள்ள எழுத்துக்களால் இயன்ற விருத்தத்தின் அடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்கு முதல் இருபத்தாறுவரையும் உள்ள எழுத்துக்களால் இயன்ற விருத்தத்தின் அடி. (யாப். வி. 95, பக். 455.) A metrical line in which the letters may range in number from 4 to 26;

Tamil Lexicon


canta-v-aṭi,
n. சந்தம்2+. (Pros.)
A metrical line in which the letters may range in number from 4 to 26;
நான்கு முதல் இருபத்தாறுவரையும் உள்ள எழுத்துக்களால் இயன்ற விருத்தத்தின் அடி. (யாப். வி. 95, பக். 455.)

DSAL


சந்தவடி - ஒப்புமை - Similar