Tamil Dictionary 🔍

சத்தியோசாதம்

sathiyosaatham


சிவபிரானுடைய ஐம்முகங்களுள் மேற்கு நோக்கிய முகம் ; ஒரு சைவ மந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன் ஐம்முகங்களுள் மேற்கு நோக்கியது. சத்தியோசாதத்திற் காமிக மாதியைந்தும் (சைவச. பொது. 331) 1. A face of šiva which looks westward, one of civaṉ-ai-m-mukam, q.v.; ஒரு சைவமந்திரம். சத்தியோசாதத் தபிடேகஞ் சாதிக்க (சைவச. பொது. 136). 2. A šaiva mantra;

Tamil Lexicon


s. one of the five faces of Siva, looking westward; 2. a Saiva mantra.

J.P. Fabricius Dictionary


, [cattiyōcātam] ''s.'' One of the five faces of Siva, indicative of production, or reproduction, சிவனைம்முகத்திலொன்று.

Miron Winslow


cattiyōcātam,
n. sadyō-jāta.
1. A face of šiva which looks westward, one of civaṉ-ai-m-mukam, q.v.;
சிவன் ஐம்முகங்களுள் மேற்கு நோக்கியது. சத்தியோசாதத்திற் காமிக மாதியைந்தும் (சைவச. பொது. 331)

2. A šaiva mantra;
ஒரு சைவமந்திரம். சத்தியோசாதத் தபிடேகஞ் சாதிக்க (சைவச. பொது. 136).

DSAL


சத்தியோசாதம் - ஒப்புமை - Similar