Tamil Dictionary 🔍

சத்தியானிருதம்

sathiyaanirutham


மெய்யும் பொய்யும் கலந்தது ; வாணிகத் தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மெய்யும் பொய்யும் கலந்தது] வாணிகத்தொழில். சத்தியானிருதம் வாணிகவிருத்தி (காஞ்சிப்பு.ஒழுக். 37). Commerce, trade, as mixed with truth and falsehood;

Tamil Lexicon


cattiyāṉirutam,
n. satya+anṟta.
Commerce, trade, as mixed with truth and falsehood;
[மெய்யும் பொய்யும் கலந்தது] வாணிகத்தொழில். சத்தியானிருதம் வாணிகவிருத்தி (காஞ்சிப்பு.ஒழுக். 37).

DSAL


சத்தியானிருதம் - ஒப்புமை - Similar