Tamil Dictionary 🔍

சத்தியவிரதன்

sathiyavirathan


உண்மை பேசுதலையே விரதமாக உடையவன் ; தருமபுத்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்மைபேசுதலையே விரதமாக உடையவன். 1. One who scrupulously adheres to truth, as under a vow; தருமபுத்திரன். சத்தியவிரதன் றம்பி (பாரத. அருச்சுனன்றவ. 31). 2. Dharmaputra, the eldest of the five Pāṇdavas;

Tamil Lexicon


, ''s.'' One who scrupulously adheres to the truth. 2. One who has taken a vow always to speak the truth. 3. A name of the eldest of the five Pandavas. 4. The twenty-fifth king of the Solar dynasty in the second age ''(Sa. Satyavrata.)''

Miron Winslow


cattiya-virataṉ,
n. satya+vrata.
1. One who scrupulously adheres to truth, as under a vow;
உண்மைபேசுதலையே விரதமாக உடையவன்.

2. Dharmaputra, the eldest of the five Pāṇdavas;
தருமபுத்திரன். சத்தியவிரதன் றம்பி (பாரத. அருச்சுனன்றவ. 31).

DSAL


சத்தியவிரதன் - ஒப்புமை - Similar