Tamil Dictionary 🔍

சத்தியபாமை

sathiyapaamai


கண்ணன் உகந்த தேவியருளொருத்தி. (பாகவத.10. 25, 1.) A favourite wife of Kṟṣṇa;

Tamil Lexicon


, [cattiyapāmai] ''s.'' One of Krishna's wives, கிருஷ்ணன்மனைவிகளிலொருத்தி.

Miron Winslow


cattiyapāmai,
n. Satya-bhāmā.
A favourite wife of Kṟṣṇa;
கண்ணன் உகந்த தேவியருளொருத்தி. (பாகவத.10. 25, 1.)

DSAL


சத்தியபாமை - ஒப்புமை - Similar