Tamil Dictionary 🔍

சத்திநிபாதன்

sathinipaathan


திருவருள் பதியப்பெற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவருள் பதியப்பெற்றவன். உலகர்க்குஞ் சத்திநிபாதர்க்கு நிகழ்த்தியது. (சி. சி. 8, 15). One on whom the Divine Grace has settled;

Tamil Lexicon


catti-nipātaṉ
n. id. +.
One on whom the Divine Grace has settled;
திருவருள் பதியப்பெற்றவன். உலகர்க்குஞ் சத்திநிபாதர்க்கு நிகழ்த்தியது. (சி. சி. 8, 15).

DSAL


சத்திநிபாதன் - ஒப்புமை - Similar