Tamil Dictionary 🔍

சத்திமான்

sathimaan


சத்தியையுடையோன் , ஆற்றல் படைத்தவன் ; காரியத்திற்குத் தகுதியாகும் படி சுத்தமாயை நோக்கி நிற்கும் சிவன் ; சிவன் நோக்கி நின்றவழிக் காரியப்படுதற்குத் தகுதியாகும் சுத்த மாயையின் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரியத்திற்கு யோக்கியமாகும்படி சுத்தமாயையை நோக்கிற்கும் சிவன். (சி. போ. பா. 2, 2 பக். 139.) 3. (šaiva.) šiva, as the agent causing the activity of cutta-māyai by His presence; சிவன் நோக்கிநின்றவழிக்காரியப்படுதற்கு யோக்கியமாகும் சுத்தமாயையின் பகுதி. 2. (šaiva.) That portion of cuttamāyai which, in the presence of šiva, becomes active; ஆற்றல் படைத்தவன். சத்தியனேகமாகிற் சத்திமானும் அனேகமாய் (சி. சி.1, 61. சிவாக்.). 1. One endowed with power or strength;

Tamil Lexicon


cattimāṉ,
n. šakti-mān nom. sing. of šakti-mat.
1. One endowed with power or strength;
ஆற்றல் படைத்தவன். சத்தியனேகமாகிற் சத்திமானும் அனேகமாய் (சி. சி.1, 61. சிவாக்.).

2. (šaiva.) That portion of cuttamāyai which, in the presence of šiva, becomes active;
சிவன் நோக்கிநின்றவழிக்காரியப்படுதற்கு யோக்கியமாகும் சுத்தமாயையின் பகுதி.

3. (šaiva.) šiva, as the agent causing the activity of cutta-māyai by His presence;
காரியத்திற்கு யோக்கியமாகும்படி சுத்தமாயையை நோக்கிற்கும் சிவன். (சி. போ. பா. 2, 2 பக். 139.)

DSAL


சத்திமான் - ஒப்புமை - Similar