Tamil Dictionary 🔍

சத்திநிபாதம்

sathinipaatham


பக்குவமுடைய ஆன்மாக்களிடம் திருவருள் பொருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பக்குவமுடைய ஆன்மாவிலே திருவருள் பதிகை. ஒழிப்பன் மலஞ்சதுர்த்தா சத்திநிபாதத்தால் (சி. சி. 8, 2). (šaiva.) Settling of the Divine Grace in the soul when it is ripe;

Tamil Lexicon


சத்திபதிதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cattinipātam] ''s. [in the agamas.]'' The degree of spiritual advancement in which there is an utter mortification of self, and self-energizing principles, and a ripening of the soul for union with the deity; [''ex'' சத்தி, self energy, ''et'' நிபாதம், pros tration.]

Miron Winslow


catti-nipātam,
n. id. +. ni-pāta.
(šaiva.) Settling of the Divine Grace in the soul when it is ripe;
பக்குவமுடைய ஆன்மாவிலே திருவருள் பதிகை. ஒழிப்பன் மலஞ்சதுர்த்தா சத்திநிபாதத்தால் (சி. சி. 8, 2).

DSAL


சத்திநிபாதம் - ஒப்புமை - Similar