அசுத்ததத்துவம்
asuthathathuvam
தத்துவவகை மூன்றனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்தக்கரணம், 5 ஞானேந்திரியம், 5. கருமேந்திரியம், 5 தன்மாத்திரை, 5 பூதம்; தத்துவவகை. (சிவப். கட்.) Impure categories, one of three classes of tattuvam, q.v., comprising 4
Tamil Lexicon
ஆன்மதத்துவம்.
Na Kadirvelu Pillai Dictionary
a-cutta-tattuvam
n. a-šuddha+. (Saiva.)
Impure categories, one of three classes of tattuvam, q.v., comprising 4
அந்தக்கரணம், 5 ஞானேந்திரியம், 5. கருமேந்திரியம், 5 தன்மாத்திரை, 5 பூதம்; தத்துவவகை. (சிவப். கட்.)
DSAL