Tamil Dictionary 🔍

சத்தப்பிரமவாதம்

sathappiramavaatham


நாதமே பிரமம் என்னும் கொள்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாதமே பிரமம் என்னுங் கொள்கை. (சி. போ. பா. அவை.) The philosophic system which holds that sound is Brahman;

Tamil Lexicon


ஒருசமயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A system which regards the Vedas as deity, or sound as god.

Miron Winslow


catta-p-pirama-vātam,
n. šabda-brahma-vāda.
The philosophic system which holds that sound is Brahman;
நாதமே பிரமம் என்னுங் கொள்கை. (சி. போ. பா. அவை.)

DSAL


சத்தப்பிரமவாதம் - ஒப்புமை - Similar