இரத்தப்பிரவாகம்
irathappiravaakam
உதிரப் பெருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதிரப்பெருக்கு. Hemorrhage, profuse flow of blood;
Tamil Lexicon
இரத்தப்பெருக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A flood or deluge of blood, இரத்தப்பெருக்கு.
Miron Winslow
iratta-p-piravākam
n. id.+.
Hemorrhage, profuse flow of blood;
உதிரப்பெருக்கு.
DSAL