Tamil Dictionary 🔍

சத்ததாது

sathathaathu


உடம்பின அமைப்பிலுள்ள இரதம் , குருதி , எலும்பு , தோல் , இறைச்சி , மூளை , சுக்கிலம் என்னும் ஏழுவகைப் பொருள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்பின் அமைப்பிலுள்ள இரதம், உதிரம், எலும்பு, தோல்.இறைச்சி, மூளை, சுக்கிலம் என்ற ஏழுவகைப் பொருள்கள். (சூடா.) The seven constituent elements of the human body, viz., iratam, utiram, elumpu, tōl, iṟaicci, mūḷai, cukkilam;

Tamil Lexicon


, ''s.'' The seven constituent parts of the body. See தாது.

Miron Winslow


catta-tātu,
n. id. +.
The seven constituent elements of the human body, viz., iratam, utiram, elumpu, tōl, iṟaicci, mūḷai, cukkilam;
உடம்பின் அமைப்பிலுள்ள இரதம், உதிரம், எலும்பு, தோல்.இறைச்சி, மூளை, சுக்கிலம் என்ற ஏழுவகைப் பொருள்கள். (சூடா.)

DSAL


சத்ததாது - ஒப்புமை - Similar