சுரததாது
surathathaathu
இந்திரியம். மேனகையாலான சுரததாது வீழ்ந்த துரோணகும்பந்தன்னில் (பாரத. வாரணா. 32). Semen;
Tamil Lexicon
curata-tātu
n. சுரதம்+.
Semen;
இந்திரியம். மேனகையாலான சுரததாது வீழ்ந்த துரோணகும்பந்தன்னில் (பாரத. வாரணா. 32).
DSAL