Tamil Dictionary 🔍

சதுர்யுகம்

sathuryukam


கிரேதாயுகம் ,திரேதாயுகம் ,துவாபரயுகம் , கலியுகம் என்னும் நான்கு யுகங்கள் ; நான்கு யுகங்கூடிய பெருங்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிருதயுகம் திரேதாயுகம் துவாபரயுகம் கலியுகம் என்ற நான்கு யுகங்கள். 1. The four cosmic ages viz., kiruta-yukam, tirētā-yukam, tuvāpara-yukam, kali-yukam; நான்கு யுகங்கூடிய பெருங்காலம். 2. Mahāyuga, as the aggregate of the four Yugas;

Tamil Lexicon


சதுரியுகம்.

Na Kadirvelu Pillai Dictionary


--சதுரியுகம், ''s.'' A Maháyuga, being the aggregate of the four yugas or 4,32, years.

Miron Winslow


catur-yukam,
n. id. +.
1. The four cosmic ages viz., kiruta-yukam, tirētā-yukam, tuvāpara-yukam, kali-yukam;
கிருதயுகம் திரேதாயுகம் துவாபரயுகம் கலியுகம் என்ற நான்கு யுகங்கள்.

2. Mahāyuga, as the aggregate of the four Yugas;
நான்கு யுகங்கூடிய பெருங்காலம்.

DSAL


சதுர்யுகம் - ஒப்புமை - Similar