சதுர்த்தியறை
sathurthiyarai
திருமணத்தில் நான்காம் நாள் இரவு மணமக்கள் கூடி உறையும் அறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகத்தில் நான்காநாளிரவு மணமகனும் மணமகளுங் கூடியுறையும் அறை. (அகநா. 86, உரை.) Bed-room in which consummation takes place on the fourth night of marriage;
Tamil Lexicon
caturtti-y-aṟai,
n. சதுர்த்தி+.
Bed-room in which consummation takes place on the fourth night of marriage;
விவாகத்தில் நான்காநாளிரவு மணமகனும் மணமகளுங் கூடியுறையும் அறை. (அகநா. 86, உரை.)
DSAL