Tamil Dictionary 🔍

சண்பு

sanpu


கோரைவகை ; நெட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சம்பு, 2. சண்பமன் றூர்தா (மதுரைக். 172, ft.). 1. Elephant-grass. கோரை வகை. Loc. 2. A species of sedge-grass;

Tamil Lexicon


s. elephant grass; 2. a series of sedge grass.

J.P. Fabricius Dictionary


சண்பங்கோரை.

Na Kadirvelu Pillai Dictionary


caṇpu,
n.
1. Elephant-grass.
See சம்பு, 2. சண்பமன் றூர்தா (மதுரைக். 172, ft.).

2. A species of sedge-grass;
கோரை வகை. Loc.

DSAL


சண்பு - ஒப்புமை - Similar