சம்பங்கூடை
sampangkootai
சம்பம்புல்லாற் செய்த கூடை ; சம்பங்கோரையாற் செய்த கொங்கணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See சம்பங்கூடு. சம்பங்கோரையாற் செய்த கூடைவகை. (W.) 2. A kind of basket made of rushes;
Tamil Lexicon
    campaṅ-kūṭai,
n.  id. +.
1.  See  சம்பங்கூடு.
.
2. A kind of basket made of rushes;
சம்பங்கோரையாற் செய்த கூடைவகை. (W.)
DSAL