Tamil Dictionary 🔍

சட்டைமுனி

sattaimuni


தமிழில் வைத்தியநூல் சிலவற்றை இயற்றிய ஒரு சித்தர். Author of some medical treatises in Tamil;

Tamil Lexicon


ஒரு சித்தன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''com.'' சட்டமுனி]. A celebrated author of works on medicine, &c., regarded as a சித்தன்.

Miron Winslow


caṭṭai-muṉi,
n. perh. சட்டை1+.
Author of some medical treatises in Tamil;
தமிழில் வைத்தியநூல் சிலவற்றை இயற்றிய ஒரு சித்தர்.

DSAL


சட்டைமுனி - ஒப்புமை - Similar