Tamil Dictionary 🔍

சட்டம்வாருதல்

sattamvaaruthal


ஓலையின் அருகுகளை அரிந்து எழுதுசட்டந் சித்தந்செய்தல். To remove the ribs in ola and make it suitable for writing;

Tamil Lexicon


caṭṭam-vāru-,
v. intr. சட்டம் +.
To remove the ribs in ola and make it suitable for writing;
ஓலையின் அருகுகளை அரிந்து எழுதுசட்டந் சித்தந்செய்தல்.

DSAL


சட்டம்வாருதல் - ஒப்புமை - Similar