Tamil Dictionary 🔍

சட்டக்கதவு

sattakkathavu


சட்டங்களைக் கோத்து உள்ளே மெல்லிய துண்டுப் பலகைகளால் அமைக்கப் பட்ட கதவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கனத்த சட்டங்களைக் கோத்து உள்ளே மெல்லிய துண்டுப்பலகைகளால் அமைக்கப்பட்ட கதவு. Loc. Panelled door;

Tamil Lexicon


caṭṭa-k-katavu,
n. id. +.
Panelled door;
கனத்த சட்டங்களைக் கோத்து உள்ளே மெல்லிய துண்டுப்பலகைகளால் அமைக்கப்பட்ட கதவு. Loc.

DSAL


சட்டக்கதவு - ஒப்புமை - Similar