Tamil Dictionary 🔍

சடுலம்

sadulam


நடுக்கம் ; மின்னல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுக்கம். (யாழ். அக.) Trembling, shaking; . See சடுலை. (இலக். அக.)

Tamil Lexicon


s. trembling, quaking, நடுக்கம்; 2. lightning, சடுலை, மின்னல். சடுலவோசை, tremulous sound, சடுல வாரவம்.

J.P. Fabricius Dictionary


நடுக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [caṭulam] ''s.'' Trembling, shaking, நடுக் கம். W. p. 314. CHATU'LA. சடுலவோசையின்மாய்ந்த. They died of the shaking noise, (of the burning forest.) (பாரத.)

Miron Winslow


caṭulam,
n. caṭula.
Trembling, shaking;
நடுக்கம். (யாழ். அக.)

caṭulam,
n.
See சடுலை. (இலக். அக.)
.

DSAL


சடுலம் - ஒப்புமை - Similar