Tamil Dictionary 🔍

சடிதி

satithi


விரைவு , சீக்கிரம் ; ஏலத்தோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சடிதிவு . (W.) விரைவாக. வையமேற் சடிதி வீழ்ந்து (சேதுபு. சீதைக்குண். 20). Quickly, instantly, at once;

Tamil Lexicon


(com. சடுதி) s. suddenness, unexpectedness; 2. (adv.) suddenly, instantly, at once.

J.P. Fabricius Dictionary


, [caṭiti] ''s. [improp. com.'' சடுதி.] Sud denness, abruptness, unexpectedness, வி ரைவு. W. p. 357. JHAT'ITI 2. As சடி திவு. சடிதியிலேபோவாய். May you die suddenly. ''An imprecation.)''

Miron Winslow


caṭiti,
adv. jhaṭiti.
Quickly, instantly, at once;
விரைவாக. வையமேற் சடிதி வீழ்ந்து (சேதுபு. சீதைக்குண். 20).

caṭiti,
n.
See சடிதிவு . (W.)
.

DSAL


சடிதி - ஒப்புமை - Similar