Tamil Dictionary 🔍

சடானனன்

sataananan


See அறுமுகன். மனோலய முற்றமெய்ப் பண்பினைக்காட்டிய சடான்னனை (குமர. பிரபந். முத்துக். 4). God Kumāra, as being six-faced.

Tamil Lexicon


, ''s.'' Skanda, கந்தன்; [''ex'' சட, six, ''et'' ஆனனம், face.]

Miron Winslow


caṭ-āṉaṉaṉ,
n. ṣad-ānana.
God Kumāra, as being six-faced.
See அறுமுகன். மனோலய முற்றமெய்ப் பண்பினைக்காட்டிய சடான்னனை (குமர. பிரபந். முத்துக். 4).

DSAL


சடானனன் - ஒப்புமை - Similar