Tamil Dictionary 🔍

கசானனன்

kasaananan


விநாயகன் ; ஆனைமுகக் கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விநாயகன். (விநாயகபு. 69=2.) Ganēša, who has the face of an elephant;

Tamil Lexicon


விநாயகன்.

Na Kadirvelu Pillai Dictionary


kacāṉaṉan
n. gaja + ānana.
Ganēša, who has the face of an elephant;
விநாயகன். (விநாயகபு. 69=2.)

DSAL


கசானனன் - ஒப்புமை - Similar