சடசீதி
sadaseethi
சரராசியின் ஏழாம்பாகையிலும் திரராசியின் ஐந்தாம்பாகையிலும் உபயராசியின் ஒன்பதாம் பாகையிலும் ஆதித்தன் நிற்கச் சுபகாரியங்கள் செய்யத்தகாவென்று விலக்கப்பட்ட காலம். (விதான.குணாகுண.33) 1. (Astron.) Time when the sun is in the 7th degree of cara-rāci, 5th degree of tira-rāci, and 9th degree of upaya-rāci, considered inauspicious; . 2. (Astron.) See சடசீதிமுகம், 1. (சைவச. பொது. 15.)
Tamil Lexicon
ஒருயோகம்
Na Kadirvelu Pillai Dictionary
, [cṭcīti] ''s. [in astrol.]'' The time desig nated by the 7th degree of the சரம் months, the fifth of the திரம் month, and the 9th of the உபயம் months, regarded as inauspi cious, ஓர்யோகம்.
Miron Winslow
caṭacīti,
n. ṣad-ašīti.
1. (Astron.) Time when the sun is in the 7th degree of cara-rāci, 5th degree of tira-rāci, and 9th degree of upaya-rāci, considered inauspicious;
சரராசியின் ஏழாம்பாகையிலும் திரராசியின் ஐந்தாம்பாகையிலும் உபயராசியின் ஒன்பதாம் பாகையிலும் ஆதித்தன் நிற்கச் சுபகாரியங்கள் செய்யத்தகாவென்று விலக்கப்பட்ட காலம். (விதான.குணாகுண.33)
2. (Astron.) See சடசீதிமுகம், 1. (சைவச. பொது. 15.)
.
DSAL