சஞ்சரீகம்
sanjareekam
வண்டுவகை. சஞ்சரீக மிசைபாட (மச்சபு. நைமிசா. 9). A large black bee, beetle;
Tamil Lexicon
சஞ்சரிகம், s. a large black bee, வண்டு வகை.
J.P. Fabricius Dictionary
வண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
canjcarikam,
n. canjcarīka.
A large black bee, beetle;
வண்டுவகை. சஞ்சரீக மிசைபாட (மச்சபு. நைமிசா. 9).
DSAL