Tamil Dictionary 🔍

சச்சிதானந்தன்

sachithaanandhan


சச்சிதானந்தம் உடையவன் , கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்மை அறிவு ஆனந்தம் என்னும் முக்குணங்களையுடைய பரம்பொருள். The Supreme Spirit, as having the threefold attributes of existence, knowledge and bliss;

Tamil Lexicon


, ''s.'' The supreme being, the intuitively intelligent, கடவுள். 2. The name of one of the thirty one Munis, ஓர்முனிவன்.

Miron Winslow


caccitāṉantaṉ,
n. id. + id. +.
The Supreme Spirit, as having the threefold attributes of existence, knowledge and bliss;
உண்மை அறிவு ஆனந்தம் என்னும் முக்குணங்களையுடைய பரம்பொருள்.

DSAL


சச்சிதானந்தன் - ஒப்புமை - Similar