சச்சிதானந்தை
sachithaanandhai
உண்மை , அறிவு , இன்பம் என்னும் முக்குணங்களையுடைய சக்தி வடிவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மை அறிவு ஆனந்தம் என்னும் முக்குணங்களையுடைய சத்திசொரூபம். அகண்டாகார சச்சிதானந்தையை யறியாதபேர் (சி. சி. 1, 48, சிவாக்.). The Supreme šakti, as having the threefold attributes of existence, knowledge and bliss
Tamil Lexicon
caccitāṉantai,
n. id. + id. +.
The Supreme šakti, as having the threefold attributes of existence, knowledge and bliss
உண்மை அறிவு ஆனந்தம் என்னும் முக்குணங்களையுடைய சத்திசொரூபம். அகண்டாகார சச்சிதானந்தையை யறியாதபேர் (சி. சி. 1, 48, சிவாக்.).
DSAL