சச்சிதானந்தம்
sachithaanandham
உண்மை , அறிவு , இன்பம் என்னும் பரம்பொருட்குரிய முக்குணங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மை அறிவு ஆனந்தம் எனப் பரம்பொருட் குரிய முக்குணங்கள். Existence, knowledge and bliss, the threefold attributes of the Supreme Spirit;
Tamil Lexicon
s. (சத்+சித்+ஆனந்தம்) the highest bliss lit. truth, intellect and joy. சச்சிதானந்தன், God, the source of eternal bliss.
J.P. Fabricius Dictionary
    , [caccitāṉantam]    ''s.'' A Spiritual and eter nal bliss; the eternal spiritual bliss of  deity, அழியாவறிவின்பம்; [''ex'' சத்து, eternal  existence, சித்து, knowledge, ''et'' ஆனந்தம், hap piness.] W. p. 882. 
Miron Winslow
    caccitāṉantam,
n. sat + cit + ānanda.
Existence, knowledge and bliss, the threefold attributes of the Supreme Spirit;
உண்மை அறிவு ஆனந்தம் எனப் பரம்பொருட் குரிய முக்குணங்கள்.
DSAL