நிச்சிந்தன்
nichindhan
கவலையற்றவன் ; அருகன் ; ஈசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See நிசிந்தன். (W.) அருகன். (பிங்.) 3. Arhat; கவலையற்றவன். 1. One who is free from care;
Tamil Lexicon
s. (நிச்) the deity, as free from passion etc.; 2. Argha of the Jains.
J.P. Fabricius Dictionary
அருகன், எண்ணமற்றவன், கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [niccintaṉ] ''s.'' The deity, as free from passion, கடவுள். 2. Argha of the Jainas, அருகன்; [''ex'' நி, ''neg.'']
Miron Winslow
niccintaṉ,
n. niš-cinta.
1. One who is free from care;
கவலையற்றவன்.
2. See நிசிந்தன். (W.)
.
3. Arhat;
அருகன். (பிங்.)
DSAL