சச்சடி
sachati
சந்தடி ; மக்கள் திரண்டு கூடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சனங்கள் திரண்டுகூடுகை. (J.) Crowding, thronging of people;
Tamil Lexicon
(vulg.) s. crowding, multitudes passing and repassing, சந்தடி.
J.P. Fabricius Dictionary
, [cccṭi] ''s. [prov. vul.]'' Crowding, mul titudes passing and repassing, சந்தடி.
Miron Winslow
caccaṭi,
n. சந்தடி.
Crowding, thronging of people;
சனங்கள் திரண்டுகூடுகை. (J.)
DSAL