சங்குத்தாலிவெள்ளாளர்
sangkuthaalivellaalar
சங்கினாலியன்ற தாலியை மகளிர் பூணும் வழக்கமுடைய ஒருவகை வேளாள சாதியார். (w.) A class of Vēḷāḷas whose women wear caṅku-t-tāli;
Tamil Lexicon
, ''s.'' A class of Vellalas whose women wear சங்குத்தாலி.
Miron Winslow
caṅku-t-tāli-veḷḷāḷar,
n. id. +.
A class of Vēḷāḷas whose women wear caṅku-t-tāli;
சங்கினாலியன்ற தாலியை மகளிர் பூணும் வழக்கமுடைய ஒருவகை வேளாள சாதியார். (w.)
DSAL