Tamil Dictionary 🔍

சங்கிலிவடம்

sangkilivadam


சங்கிலிவடிவா யமைந்த கழுத்தணி ; தேரிழுக்குஞ் சங்கிலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேரிமுக்குஞ் சங்கிலி. (w.) 2. Iron chain for drawing a car; சங்கிலிவடிவாயமைந்த கழுத்தணி. 1. A neck-ornament in the shape of a chain;

Tamil Lexicon


, ''s.'' An iron chain used for drawing a car, &c.

Miron Winslow


caṅkili-vaṭam,
n. id. +.
1. A neck-ornament in the shape of a chain;
சங்கிலிவடிவாயமைந்த கழுத்தணி.

2. Iron chain for drawing a car;
தேரிமுக்குஞ் சங்கிலி. (w.)

DSAL


சங்கிலிவடம் - ஒப்புமை - Similar