சங்கிருதம்
sangkirutham
வடமொழி ; கலப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடமொழி. (w.) Sanskrit; கலப்பு. (யாழ். அக.) Mixture;
Tamil Lexicon
s. Sanscrit, சமஸ்கிருதம்; 2. mixture, கலப்பு.
J.P. Fabricius Dictionary
, [cangkirutam] ''s.'' Sanscrit, the sacred language of the Hindus--as சங்கதம். W. p. 877.
Miron Winslow
caṇkirutam,
n. sam-s-krta.
Sanskrit;
வடமொழி. (w.)
caṅkirutam,
n. saṅ-s-krta.
Mixture;
கலப்பு. (யாழ். அக.)
DSAL