Tamil Dictionary 🔍

சங்காரமூர்த்தி

sangkaaramoorthi


அழித்தல்தொழிலைச் செய்யும் சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழித்தற்றொழிலைப் புரியுஞ் சிவன். சங்காரமூர்த்தி ஆறுமாக (சி. சி. 1. 47. மறை.). šiva, the God of Destruction;

Tamil Lexicon


caṅkāra-mūrtti,
n. id. +.
šiva, the God of Destruction;
அழித்தற்றொழிலைப் புரியுஞ் சிவன். சங்காரமூர்த்தி ஆறுமாக (சி. சி. 1. 47. மறை.).

DSAL


சங்காரமூர்த்தி - ஒப்புமை - Similar