நரசிங்கமூர்த்தி
narasingkamoorthi
நரனும் சிங்கமும்கூடிய உருவுடன் பிறப்பெடுத்த திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நரனுஞ் சிங்கமுங் கூடிய உருவுடன் அவதாரந் செய்த திருமால். Viṣṇu in His Man-lion incarnation;
Tamil Lexicon
திருமால்.
Na Kadirvelu Pillai Dictionary
naraciṅka-mūrtti,
n. id.+.
Viṣṇu in His Man-lion incarnation;
நரனுஞ் சிங்கமுங் கூடிய உருவுடன் அவதாரந் செய்த திருமால்.
DSAL