உறைக்கிணறு
uraikkinaru
சுடுமண் உறையிட்ட கிணறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுமண்ணுறையிட்டகிணறு. உறக்கிணற்றுப் புறச்சேரி (பட்டினப். 76). Well formed of burnt clay curbs placed one upon another;
Tamil Lexicon
, ''s.'' A well formed or earthen rings one placed upon another.
Miron Winslow
uṟai-k-kiṇaṟu
n. உறை4+.
Well formed of burnt clay curbs placed one upon another;
கடுமண்ணுறையிட்டகிணறு. உறக்கிணற்றுப் புறச்சேரி (பட்டினப். 76).
DSAL