சக்கரபாணி
sakkarapaani
சக்கரப்பட்டையைக் கையிலுடைய திருமால் ; துர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See சக்கிரபாணி ,1. [சக்கரப்படையைக் கையிலுடையவன்] திருமால். சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே (திவ்.திருச்சந். 14) 1.Vishnu, as holding the discus in His hand;
Tamil Lexicon
துர்க்கை, விட்டுணு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Vishnu, விட்டுணு. 2. Durga, துர்க்கை; [''ex'' பாணி, hand.]
Miron Winslow
Cakkara-pāṇi
n.Cakrapāṇi.
1.Vishnu, as holding the discus in His hand;
[சக்கரப்படையைக் கையிலுடையவன்] திருமால். சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே (திவ்.திருச்சந். 14)
2. See சக்கிரபாணி ,1.
.
DSAL