சங்கக்குழையன்
sangkakkulaiyan
[சங்கினாலியன்ற காதணியையுடையவன்] சிவன். சங்கக்குழையனைத் தென்கருவாபுரித் தாணுவை. (திருக்கருவை. கலித். 56). Siva, as wearing conch ear-ornaments;
Tamil Lexicon
caṅka-k-kuḻaiyaṉ,
n. id. +.
Siva, as wearing conch ear-ornaments;
[சங்கினாலியன்ற காதணியையுடையவன்] சிவன். சங்கக்குழையனைத் தென்கருவாபுரித் தாணுவை. (திருக்கருவை. கலித். 56).
DSAL