Tamil Dictionary 🔍

அசங்கையன்

asangkaiyan


ஐயமில்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐயமில்லாதவன். அசங்கையனையமரர்கடஞ் சங்கையெல்லாங் கீண்டாணை (தேவா. 683, 9). One who has no doubts;

Tamil Lexicon


acaṅkaiyan
n. a-šaṅka.
One who has no doubts;
ஐயமில்லாதவன். அசங்கையனையமரர்கடஞ் சங்கையெல்லாங் கீண்டாணை (தேவா. 683, 9).

DSAL


அசங்கையன் - ஒப்புமை - Similar