Tamil Dictionary 🔍

அயக்காந்தம்

ayakkaandham


ஒரு மருந்து ; ஊசிக்காந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊசிக்காந்தம். அயக்காந்தமும் பொலிவ (திருவானைக். நாடு. 20). Loadstone, as iron-lover;

Tamil Lexicon


உகிக்காந்தம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Loadstone, mag net, ஊசிக்காந்தம். Wils. p. 65. AYASKANTA.

Miron Winslow


aya-k-kāntam
n. id.+.
Loadstone, as iron-lover;
ஊசிக்காந்தம். அயக்காந்தமும் பொலிவ (திருவானைக். நாடு. 20).

DSAL


அயக்காந்தம் - ஒப்புமை - Similar